மானுட வாழ்வை முழுமையாக ஏப்படி வாழ்வது ஏன்பதே இஸ்லாமிய கற்கைநெறி
எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
அல்-ஹதீஸ் கற்கைநெறி ஆறு கிரந்தங்களையூம் சிறப்பு டிப்ளமோ கற்றுக் கொள்வதாகும் இது அனைத்து மானவர்களுக்கும் பொதுவான டிப்ளமோ கற்கைநெறியாகும்
பாடசாலைக் கல்வியானது தரம் 6 இருந்து தரம் 11 மற்றும் தரம் 12 பாடம் ஏங்களுடைய கல்லுரியில் கற்பிக்கபடுகின்றது