Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

#

பாடநெறி அம்சங்கள்

காலம் 7 வருடம்
திறன் நிலை தரம் 6
சான்றிதழ் ஆம்
மீதான மதிப்பீடு ஆம்

பரிட்சை தர நிர்ணயம்

சாரசரி 75-100 வரை A
சாரசரி 65-74 வரை B
சாரசரி 55-64 வரை C
சாரசரி 35-54 வரை S

இஸ்லாமிய கற்கைநெறி

இஸ்லாமிய கற்கைநெறி எங்களுடைய கல்லுரியில் காணப்படுகின்ற முக்கிய பாடமாகும் இப்பாட நெறியினை அனைத்து மாணவர்களும் 7 வருடம் கற்றுக் கொள்ளவேன்டும் என்பது முக்கியமாகும் இப் பாடநெறியானது 7 வருடங்களுக்கு 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

முன்று வருடத்திற்கான பாடத்திட்டத்தினை எமது கல்லுரியானது நான்கு வகையாக தரப்படுத்தப்பட்டுள்ளது முதல் நிலைப்பாடங்கள் இரண்டாம நிலைப்பாடங்கள் முன்றாம்நிலைப் பாடங்கள் தரப்படுத்தல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது.

பாடநெறி தேவை