Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

A chinese lion statue

பிஸ்மில்லாஹிற்றஹ்மானிற்றஹீம் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ஸலவாத்தும் ஸாலாமும் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் தோழர்கள் குழும்பத்தார் அனைவர்மீதும் உண்டாவதாகமதர்சா என்பது கல்விக்கூடம் இது இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அர்கம் (றழி) அவர்களின் இல்லத்திலும் மதீனாவில் முழு நேர கல்விகூடமாக நபி (ஸல்) அவர்களின் திண்ணையிலும் நடைபெற்றது இதில் கல்விகற்ற மாணவர்கள் அஸ்ஹாபுஸ்ஸஷுப்பா எனும் திண்ணைத் தோழர்களை வர்ணிக்கப்பட்டனர் இவர்களுக்கான தங்குமிடம் மதீனா முனவ்வறாப் பள்ளிவாசலும் உணவு போன்ற அத்தியவசியத் தேவைகளை மதீனத்து மக்களுமே கவனித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர்தான் ஹசரத் அபு ஹுறைறா (றழி) அவர்கள் (5374) ஐயாயிரத்தி முன்னூறி ஏழுபத்தி நாங்கு ஹதீத்களை நீண்ட காலம் இஸ்லாத்தை எற்றுக்கொன்ட நபித் தோழர்களைவிட சுமார் நாங்கு வருட காலத்திற்குள் படித்து பாடமிட்டுள்ளார்கள் இதற்கான காரணத்தை அவர்களே தொட்டுக்காட்டும் போது முஹாஜிரீன்களான என் சகோதர்கள் வியாபாரிகளாக இருந்தால் கடைத் தெருவுக்குப் போய் வந்து கொண்டிருதார்கள் அன்சாரிகளான என் சகோதர்கள் விவசாயம் செய்துகொன்டிருந்தார்கள் அவர்கள் தத்தமது வேலைகளில் கவனம் செலுத்திவந்தனர் அபு ஹுறைறாவாகிய நான் அஸ்ஹாபுல் ஸஷுப்பா எனும் தின்னைவாசிகளாகிய மிஸ்கின்களில் ஒருவனாக இருந்தேன்.

றசூல்(ஸல்) அவர்களின் சமுகத்திருந்து ஏதேனும் சாப்பிடக் கிடைத்தால் அதனை கொண்டே போது மாக்கிக் கொள்கின்ற நிலையிலிருந்தேன் எனவே மற்ற ஸஹாபாக்கள் இல்லாத நேரங்களிலெல்லாம் நான் றஸஷுலுல்லாஹி(ஸல்) அவர்களுடனிருந்தேன் மற்றவர்கள் கேட்டு அறிய முடியாத ஹதீஸ்களையெல்லாம் நான் கேட்டு றசூல்(ஸல்) அவர்களின் சமுகத்திருந்து ஏதேனும் சாப்பிடக் கிடைத்தால் அதனை கொண்டே போது மாக்கிக் கொள்கின்ற நிலையிலிருந்தேன் எனவே மற்ற ஸஹாபாக்கள் இல்லாத நேரங்களிலெல்லாம் நான் றஸஷுலுல்லாஹி(ஸல்) அவர்களுடனிருந்தேன் மற்றவர்கள் கேட்டு அறிய முடியாத ஹதீஸ்களையெல்லாம் நான் கேட்டு நினைவில் வைத்துக் கொன்டேன் இதனால் தான் அவர்களுக்கு ஹதீஸ் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்யக் கிடைத்தது அதனை தெளிவுபடுத்தியுள்ளார்கள் நினைவில் வைத்துக் கொன்டேன் இதனால் தான் அவர்களுக்கு ஹதீஸ் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்யக் கிடைத்தது அதனை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்த திண்ணைதான் பரினாம வளர்சி பெற்று மத்ரசாக்கள் எனவும் மஃஹதுகள் என்றும் குல்லியாக்கள் என்றும் ஜாமியாக்கள் என்றும் தோற்றம் பெற்றன.இப்படிப்பட்ட பெறுமதியான தீனுடைய கல்வியில் ஈடுபாடு கொண்டு தியாகம் செய்யும் மாணவர்களைக் கவனிப்பது ஊர்மக்களாகிய எமது பொருப்பாகும் காரணம் இவர்களின் மூலம் எமது பிரதேசங்களில் எற்படும் பலாய் முசீபத்துக்களும் கஸ்ர நஸ்ராய்களும் பயங்கர சுழல்களும் இறைவனின் உதவியால் இல்லாதொளிக்கப்படும் இம் மாணவர்கள் எமக்காக காலையிலும்

மாலையிலும் தஹஜ்ஜத்துடைய நேரத்திலும் கூட்டாகவும் தனிமையிலும் அல் குர் ஆன் பாராயனம் செய்து இறைவனிடம் இறைஞ்சி பிராத்திக்கின்றனர் அது மட்டுமல்ல இவர்களின் கல்விசார் செயற்பாடுகள் அனைத்தும் எமக்கும் எமது ஊருக்கும் முழு நாட்டிற்கும் இறையருனைக் கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்பமாகும் இது விடயத்தில் கையாளும் முறையை நபி(ஸல்) அவர்கள் தொட்டுக் காட்டும் போது நீங்கள் ஆலிமாகவோ அல்லது இல்மைக் கற்பவராகவோ அல்லது இல்மைக் கவனத்துடன் கேட்பவராகவோ அல்லது அதனை நேசிப்பவராகவே இருங்கள் ஐந்தாம் வகை என்பது இல்மையும் இல்முடையவர்களையும் வெறுப்புக் கொள்வதாகும் அறிவிப்பாளர் : அபூ பக்றா(றழி) அவர்கள் ஆதாரம் : தபறானி பஸ்ஸார் மஜம் உஸ்வாயித் எனவே மார்க்க அறிவுக்காக எமது பங்களிப்பு மிக அத்தியவசியமானதாகும் அது உடலால் பொருளால் உள்ளதால் பிராத்தனையால் அமையப் பெற்றிருக்க வேண்டும் எந்த வகையாக இருப்பினும் எமக்கு அது பயனுள்ளதே அல்லாஹுத் தஆலா எமது முயற்புரிவனாக ஆமீன் .