Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

மக்கா அல்-குர்ஆன் மனனப்போட்டியில் 1வது இடம்

நமது தப்லீகுல்இஸ்லாம் அறபுக்கல்லூரியின் கிதாபுப் பிரிவில் 6ம் வகுப்பில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் அல்ஹாபிழ் ஜௌபர் பிக்ரி அஹமட் 2023 ஏப்ரல் மாதம் 06ம் திகதி Zoom ஊடாக மக்காவில் நடைபெற்ற சர்வதேச மூன்று சுற்றுக்களைக் கொண்ட ஐந்து ஜுஸுஉ அல்-குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றி 1வது இடத்தைப்பெற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

#

அல்ஹாபிழ் ஜௌபர் பிக்ரி அஹமட் அவர்களை கல்லூரியின் குழாம் வாழ்த்துகின்றது.

"இவர் அல் குர்ஆன் மனனத்தில் உறுதியோடு இருக்க அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்"