Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி – சம்மாந்துறை
புதிய மாணவர்கள் அனுமதி –2024

நல்லெண்ணம் கொண்ட இறைநேசர்களின்; சிந்தனையில் 1973 ஆம் ஆண்டு ஷரீஆ பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இம்மதரஸாவுக்கு மேலும் வலுச்சேர்க்க 2002 ஆம் ஆண்டு தௌரத்துல் ஹதீஸினையும், 2015 ஆம் ஆண்டில் ஹிப்ழுப்பிரிவும் அல்லாஹ்வின் உதவியினால் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 263 உலமாக்களையும் 10 ஹாபிழ்களையும் ஈன்றெடுதத்து அரைநூற்றாண்டை கடந்த நிலையில் உள்ளது. நமது தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி. அல்ஹம்துலில்லாஹ்

#

நமது கல்லூரியின் 2024ம் கல்வி ஆண்டுக்கான மௌலவி கற்கை நெறி மற்றும் அல்குர்ஆன் மனனப் பிரிவுகளுக்குமான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இவ்விண்ணப்பப்படிவத்தை தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரியின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும். அல்லது புழழபடந குழசஅ ஊடாக பூரணப்படுத்தவும் முடியும் என்பதை தங்களுக்கு அறியத்தருவதோடு நேர்முகப் பரீட்சை இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

PDF வடிவிலான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள- PDF Application

Google form இனை பெற்றுக்கொள்ள Google Form


Goggle Form அஷ்-ஷெய்க் ளு.இஸ்மாலெப்பை
அதிபர்
தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி,
சம்மாந்துறை.