Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

2022 மௌலவி பட்டம்பெறும் மாணவர்கள்

தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியில் 2022ஆம் ஆண்டு மௌலவி கற்கை நெறிகளை பூர்த்தி செய்து வெளியாகும் உலமாக்கள்

1. அஷ்ஷெய்க் இப்றாலெப்பை முகம்மது றிஸ்கான் - ஓட்டமாவடி
2. அஷ்ஷெய்க் அப்துல் றசீட் றஸ்லி அஹமட் - சம்மாந்துறை
3. ஹாறூன் முகம்மட் அதீப் - இறக்காமம்
4. சஹாப்தீன் முகம்மட் நப்லி - பிபில
ஆகியோரின் பெறுபேறுகள் வெளியிடும் நிகழ்வு 2022.12.23ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் தலைவர்,சபை உறுப்பினர்கள் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் வெளியாகும் உலமா மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

#

2023-01-04